தமிழகத்தில் உள்ள 38 ,000 நியாய விலைக்கடையிலும் தீபாவளிக்கு தங்கு தடையின்றி பாமாயில், பருப்பு உள்ளிட்டவை வழங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 38,000 நியாய விலைக்கடையிலும் தீபாவளிக்கு தங்கு தடையின்றி பாமாயில், பருப்பு உள்ளிட்டவை வழங்கப்படும். அனைத்து நியாய விலைக் கடைகளிலும் போதுமான அளவு பொருட்கள் உள்ளன.…