சாம்சங் சசன்னை ஆனையின் மேைாண்னே இயக்குைர் மேனைநிறுத்தம் சசய்யும் சதாழிைாளர்கள்
பணிக்குத் திரும்பக் மகாரியுள்ளார். நடேடிக்னக எதுவும் எடுக்கப்படாது எை உறுதியளித்துள்ளார்.
சசன்னை, சசப்டம்பர் 27, 2024: மேனைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சதாழிைாளர்கள் சசப்டம்பர் 27,
2024 சேள்ளிக்கிழனேக்குள் பணிக்குத் திரும்பிைால் அேர்கள் மீது எந்த ஒழுங்கு நடேடிக்னகயும்
எடுக்கப்படாது என்று சாம்சங்கின் சசன்னை ஆனையின் மேைாண்னே இயக்குநர் திரு.SH.யூன் இன்று
உறுதியளித்துள்ளார். மேைாண்னே இயக்குைர் யூன் சாம்சங்கின் பணியாளர் நைன் ேற்றும் மநர்ேனையாை
பணிச்சூழலுக்காை.உறுதிப்பாட்னட மீண்டும் ேலியுறுத்திைார்.
சிை சதாழிைாளர்கள் சேளிப்புைக் காரணிகளால் தேைாக ேழிநடத்தப்பட்டு அழுத்தம்
சகாடுக்கப்பட்டுள்ளைர், ஆைால் நிறுேைம் திரும்பி ேரும் சதாழிைாளர்கனளப் பாதுகாத்து அேர்களின்
நல்ோழ்னேக் கேனித்துக் சகாள்ளும் என்ைார். குளிரூட்டப்பட்ட மபாக்குேரத்து, நிதி உதவி ேற்றும்
சிைப்பு பண்டினக சலுனககள் உள்ளிட்ட ஊழியர்களின் நைனை மேம்படுத்த நிறுேைம் மேற்சகாண்டு
ேரும் முயற்சிகனள அேர் எடுத்துனரத்தார்.
ஊழியர்களின் திருப்தி ேற்றும் ேளர்ச்சியில் சதாடர்ந்து கேைம் சசலுத்துேனத சேளிப்படுத்தும்
ேனகயில், சசன்னை ஆனைனய இந்தியாவில் மேனை சசய்ேதற்காை சிைந்த இடங்களில் ஒன்ைாக
ோற்றுேதற்காை தைது உறுதிப்பாட்னட நிறுேைம் மீண்டும் ேலியுறுத்தியுள்ளது.
சாம்சங் சசன்னை ஆனையின் மேைாண்னே இயக்குைர் மேனைநிறுத்தம் சசய்யும் சதாழிைாளர்கள் பணிக்குத் திரும்பக் மகாரியுள்ளார். நடேடிக்னக எதுவும் எடுக்கப்படாது எை உறுதியளித்துள்ளார்.
Read Time:2 Minute, 8 Second