0
0
Read Time:1 Minute, 1 Second
அகத்தியாவின் சென்னை சிலம்ப கூடத்தை சேர்ந்த மாணவி அபிநயா சுரேஷ் இவர் சிலம்பம் மற்றும் மூன்றாம் கண் மூலமாக கண்களைக் கட்டிக் கொண்டு கீ போர்டில் எட்டு சாங் வாசித்தவரே சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தார் இவர் வெல்ஸ் குளோபல் இன்டர்நேஷனல் பள்ளியில் 6 ஆறாம் வகுப்பு படிக்கின்றார்.
41.29 நொடியில் இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையை அங்கீகரித்த வின்னர்ஸ் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் சான்றிதழ் வழங்கியுள்ளது.. இது புதிய உலக சாதனையாக பதியப்பட்டுள்ளது. சிலம்பம் மற்றும் துரோணா மூன்றாம் கண் பயிற்சியாளர் தீபா முத்துக்குமார்.