1
0
Read Time:1 Minute, 17 Second
ஸ்ரீ தியானேஸ்வரர் அம்மா தலைமையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சிவ ஸ்ரீ தியானேஸ்வரர் ஆசிரமத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது…
அப்போது பேசிய தியானேஸ்வர் அம்மா தங்களது ஆசிரமம் கடந்த முப்பத்தி மூன்று ஆண்டுகளாக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சிவ பக்தர்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும்
தற்போது எங்களது ஆசிரமத்தின் சார்பாக சாதுக்களுக்கு உதவும் விதமாக இலவச மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்
இலவச மருத்துவமனையில் சித்த மருத்துவ முறையிலான சிகிச்சைகள் வழங்கப்படும் மேலும் பொது மக்களுக்கும் இம்மருத்துவமனையில் இலவச மருத்துவம் பார்க்கப்படும் மருத்துவமனை காண
திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார்