சென்னையில் உள்ள கல்லூரிகள் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு IBS BUSINESS SCHOOL( mba college) பள்ளி சார்பாக சிறப்பு கருத்தரங்கம் தனியார் உணவகத்தில் நடைபெற்றது
சென்னை வடபழனியில் உள்ள தனியார் உணவகத்தில் ஐபிஎஸ் பிசினஸ் ஸ்கூல் நிறுவனத்தின் IBSAT22 application(admission2023-2025) அறிமுக விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு ஐ வி ஸ்கூல் பிசினஸ் பயிற்சி குறித்தும் கலந்த ஆலோசனை நடைபெற்றது . தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொது மேலாளர் முரளிதரன் மற்றும் ஐபிஎஸ் பேராசிரியர் மனிஷா சிங் மற்றும் ஆனந்தன் கூறுகையில் சென்னையில் உள்ள கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு ஐபிஎஸ் பிசினஸ் பள்ளி பயிற்சி குறித்து சிறப்பு கலந்தாலோசனை நடைபெற்றது என்று கூறினார் மேலும் இதில் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.