பரத் ராக்ஸ் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு கல்வியில் சிறந்து விளங்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக Education Scholarship Award வழங்கும் விழா நுங்கம்பாக்கத்தில் நடைபேற்றது

0 0
Read Time:45 Second

பரத் ராக்ஸ் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு கல்வியில் சிறந்து விளங்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக Education Scholarship Award வழங்கும் விழா நேற்று மாலை (28-6-2022) நுங்கம்பாக்கத்தில் நடைபேற்றது…

கிளமெண்ட் வில்லியம்ஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்… மேலும் அறக்கட்டளை நிறுவனர் சுகுமார் பாலகிருஷ்ணன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *