CRY-STEDS நிறுவனம் சேர்ந்து நடத்திய எழுவர் கால்பந்து போட்டி சென்னை நேரு மைதானத்தில் பெண் கல்வி குறித்து விழிப்புணர்வு கால்பந்து போட்டி நடைப்பெற்றது.

0 0
Read Time:1 Minute, 33 Second

CRY-STEDS நிறுவனம் சேர்ந்து நடத்திய எழுவர் கால்பந்து போட்டி சென்னை நேரு மைதானத்தில் பெண் கல்வி குறித்து விழிப்புணர்வு கால்பந்து போட்டி நடைப்பெற்றது.

இதில் பெண்கள் பிரிவில் B.கல்யாணபுரம் அணி வெற்றி கோப்பையை வென்றன. SM நகர் அணி இரண்டாம் இடம் பெற்றுள்ளன. அனைவருக்கும் கோப்பை, மெடல், சான்றிதழ் மற்றும் கால்பந்து வழங்கப்பட்டன.

ஆண்கள் பிரிவில் கணிகபுரம் அணியினரும் JJR நகர்(STEDS) அணியினரும் இறுதி போட்டியில் கலந்து கொண்டனர். இதில்
JJR நகர்(STEDS) அணி 2-1 கோல் அடித்து வெற்றி பெற்னர், கனிகபுரம் அணியினர் இரண்டாம் இடம் பிடித்தனர்.

வெற்றி பெற்ற அணியினருக்கும் வீரர்களுக்கும் மண்டலம்-4 தலைவர் திரு.நேதாஜி.U. கணேசன் அவர்கள் பரிசு வழங்கினார். இந்த போட்டியை சிறப்பாக நடத்துவதற்கு STEDS நிறுவனர் N. தங்கராஜ், நிறுவனர் N. உமாபதி, தலைவர் C.சுரேஷ் CRY அமைப்பினரும் STEDS பயிற்சியாளர்கள் பீமாபாய், சக்திசுவரி,திலீபன், தியாகு, ஆகாஷ், யஷ்வந்த், கோகுல், தேவா, ஃபிகோ இவர்களுடன் இணைந்து சிறப்பித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *